in

கும்மியடித்து பொங்கல் விழாவை தூய்மை பணியாளர்கள்

கும்மியடித்து பொங்கல் விழாவை தூய்மை பணியாளர்கள்

நெற்குன்றத்தில் பொங்க பானையை சுற்றி நாட்டுப்புற கும்மியடித்து பொங்கல் விழா கொண்டாடிய பெண் தூய்மை பணியாளர்கள் ஆட்டம் ஆடி மகிழ்ச்சி

சென்னை கோயம்பேடு அருகே சென்னை மாநகராட்சி நெற்குன்றம் 145 வது வார்டு மாமன்ற அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு
வருகிறது.
இதில் கவுன்சிலர்

0
சத்திநாதன் , அரசு ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடி வருகின்றனர்.அப்போது பொங்க பானை பொங்கிய போது பெண் தூய்மை பணியாளர்கள் பானையைய் சுற்றி கிராமத்தில் நடப்பது போலவே நாட்புற கும்மி அடித்து பொங்கல் விழாவை உற்ச்சாகப்படுத்தினர்.

அத்துடன் சினிமா பாடலுக்கு உற்ச்சாக நடனமும் ஆடியது அங்கிருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது .பின்னர் கவுன்சிலர் அனைவருக்கும் பொங்கல் , கரும்பு உள்ளிட்ட பரிசுகளை வழங்கினார் …

What do you think?

பூக்களின் விலை உயர்வால் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை என வியாபாரிகள் தகவல்.

“எனக்கு என்ன தெரியும்? எல்லாம் நன்மைக்கே!” – ‘ஜனநாயகன்’ விவகாரத்தில் விமல் ஓப்பன் டாக்!