in

ஆஸ்கர் அகாடமி அருங்காட்சியகத்தில் திரையிடப்பட உள்ள முதல் இந்தியப் படம்


Watch – YouTube Click

ஆஸ்கர் அகாடமி அருங்காட்சியகத்தில் திரையிடப்பட உள்ள முதல் இந்தியப் படம்

 

கடந்த வருஷம் மம்மூட்டி நடிப்பில் பிளாக் அண்ட் வொயிட்டில் வெளியாகி நம்ம எல்லாரையும் மிரள வச்ச படம் ‘பிரம்மயுகம்’.

இப்போ இந்தப் படம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் புகழ்பெற்ற ஆஸ்கர் அகாடமி அருங்காட்சியகத்தில் (Oscar Academy Museum) திரையிடப்படப் போகுது!

உலகளவில் நாட்டுப்புறக் கதைகளை (Folk Horror) அடிப்படையாகக் கொண்ட திகில் படங்களுக்காக ‘Where the Forest Meets the Sea’ என்ற பெயரில் ஒரு ஸ்பெஷல் திரையிடல் நடக்குது.

வர்ற பிப்ரவரி 12-ம் தேதி அங்க இந்தப் படம் திரையிடப்பட உள்ளது.

முதல் இந்தியப் படம்: இந்த ஒரு குறிப்பிட்ட பிரிவில் திரையிடத் தேர்வான முதல் இந்தியப் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் அகாடமி மியூசியத்தில் திரையிடப்படும் மம்மூட்டியின் முதல் படம் இதுதான்.

உலகப்புகழ் பெற்ற திகில் படங்களான ‘Midsommar’, ‘The Witch’ மற்றும் ‘The Wicker Man’ போன்ற படங்களுக்கு இணையாக நம்ம ‘பிரம்மயுகம்’ திரையிடப்படுகிறது.

What do you think?

பராசக்தி’ படத்துக்கு ஒரு வழியா ‘க்ரீன் சிக்னல் 

தேனி அருகே தாடிச்சேரியில் திமுக சார்பில் மாபெரும் கபடி போட்டி: தங்கம் தமிழ்செல்வன் எம்.பி தொடங்கி வைத்தார்