எதிர்நீச்சல்…சீரியலுக்கு எதிராக வலுக்கும் கண்டனம்….BP ஏறுது நிறுத்துங்க….கதறும் இல்லத்தரசிகள்
இந்த வாரம் பரபரப்பாக ஓடிகொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியை ஆதி குணசேகரன் தாக்கினார் என்பதை நிரூபிக்க ஜனணி போராடிக் கொண்டிருக்கிறார்.
வீட்டு மருமகள் நான்கு பேரும் எப்படியாவது ஜட்ஜை பார்த்து உண்மையை கூற வேண்டும் என்று முயல உள்ளே விட மறுத்ததால் நான்கு பெண்களும் கோர்ட்டு வாசலில் உட்கார்ந்து தர்ணா பண்ணுகிறார்கள்.
அந்த வழியே வரும் Judge என்ன கூட்டம் என்று இறங்கி வர ஈஸ்வரி அக்காவின் கொலை..இக்கு காரணம் குணசேகரன் தான் காரணம் என்று ஜனனி கூற Judge..ஜோ கொற்றவை ..யை கேஸ்….இல் இருந்து நீக்குகிறேன் என்று ஷாக் கொடுக்கிறார்…
நேர்மையான அதிகாரிகளின் தலைமையில் இந்த கேஸ் நடக்கும் என்று இடியை இறக்கிறார் குணசேகரனோ… அந்த கொலைகாரி ஜனனிக்கு நான் தண்டனை வாங்கி தருகிறேன் என்று அவர் பங்குக்கு வீர வசனம் பேசுகிறார்.
இந்த தடவையாவது மருமகள்கள் ஜெயிப்பார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களை ஏமாற்றி இயக்குனர் மீண்டும் பெண்களை வதைக்கிறார் .. இந்த பொண்ணுங்க போராடுறத பார்த்தா நமக்கே தலை சுத்துது.
குணசேகரன் கை மட்டுமே ஓங்கி இருப்பதை பார்த்த ரசிகர்கள் நாங்களே நொந்து போய் டென்ஷனை குறைக்க தான் டிவி பார்க்கிறோம் ஆனால் பெண்களை இப்படி கொடுமைப்படுத்துரத பார்க்கும் போது BP ஏறுது தயவு செய்து இந்த சீரியலை நிறுத்துங்க என்று Ethirneechal Season 2..வுக்கு எதிராக கமெண்ட் செய்ய தொடங்கி விட்டார்கள்.
நல்லா இருக்கிற குடும்பத்தை கெடுக்க டைரக்டர்..ரே Points எடுத்து கெடுத்து விடுவார் போல என்று இல்லத்தரசிகள் புலம்புகிறார்கள். ஒரு ரசிகையோ இந்த சீரியலை பார்க்கும்போது கோபம் வருகிறது .
பெண்களை போற்ற கத்துகொடுங்கள் போராளிகளாக மாற்றாதீர்கள் தயவு செய்து சீரியலை நிறுத்திடுங்க..இன்னு பொங்கிட்டார்…. ஆணாதிக்கம் இன்றும் இருக்க தான் செய்கிறது ஆனா…. திருசெல்வம் Sir உங்க சீரியல் Too….Much….. பெண்களை கஷ்டப்படுத்துனா…. TRP எகுறும்..ன்னு இன்னுமா நினைகிறிங்க டைரக்டர் சார்…
வெள்ளிதிரையே மாறிட்டு வருது நீங்க எப்போ மாற போறீங்க…பெண்களின் வாழ்க்கை அழகான சரித்திரமாக இருக்கட்டுமே……
