மகாநதி சீரியலில் என்ட்ரி கொடுக்கிறார் கோமதி Priya
விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகை கோமதி பிரியா.
இவர் மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
வெயிட் …வெயிட்…பதறாதிங்க ரசிகர்களே.
இவர் தெலுங்கில் ரீமேக் ஆகும் மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடிக்கவிருகிறார்.
இந்த குட் நியூஸ்..சை கோமதி பிரியா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். வாழ்த்துகளை சொன்ன ரசிகர்களும் இந்த கேரக்டருக்கு பொருத்தமான ஆள் கோமதி, சரியான தேர்வு, ஓவர் ஆக்டிங் பண்ணாத நடிகை இவங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்த விஷயம் நிச்சயமா அவங்களுக்கு சந்தோஷமா இருக்கும் என்று Comments செய்திருகின்றனர். இவர் ஏற்கனவே சிறகடிக்கும் ஆசை மலையாள சீரியலில் நடித்துள்ளார்.
கோமதி நடிப்பதால் மகாநதி சீரியல் தெலுங்கில் ஹிட் ஆகும் என்று ரசிகர்கள் Confirm...பண்ணிட்டாங்க.


