in

தி கேரள ஸ்டோரி’ படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டதை கடுமையாக எதிர்த்த கேரள முதல்வர்

“தி கேரள ஸ்டோரி” படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டதை கடுமையாக எதிர்த்த கேரள முதல்வர்


Watch – YouTube Click

71வது தேசிய திரைப்பட விருதுகளில் பெஸ்ட் Direction..ணுக்காக சுதிப்தோ சென் மற்றும் Best Cinematography…இக்கான விருதை Prasanthanu Mohapatra தி கேரளா ஸ்டோரி படத்திற்காக பெற்றனர்.

தி கேரளா ஸ்டோரி.. படத்திற்காக கொடுக்க பட்ட விருதுக்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் இருவரும் கடுமையாக விமர்சித்தனர்.

முதல்வர் விஜயன் எக்ஸ் … தளத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார், கேரளாவை தவறாக சித்தரித்த மற்றும் வகுப்புவாத வெறுப்பை ஊக்குவிக்கும் ஒரு படத்திற்கு விருது வழங்கியதாக குற்றம் சாட்டினார்.

“கேரளாவின் நற்பெயரை கெடுக்கும் மற்றும் வகுப்புவாத வெறுப்புக்கு விதைகளை விதைக்கும் ஒரு படத்தை கௌரவிப்பதா.

இந்த அநீதிக்கு எதிராக ஒவ்வருவரும் குரல் எழுப்ப வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

கேரளா ஸ்டோரி திரைப்படம் 2023ம் ஆண்டு வெளியானது கேரளாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மூன்று இளம் பெண்கள் மதம் மாற்றப்பட்டு, அவர்களை தீவிரவாதியாக மாற்றுகின்றனர்….

கேரள பெண்களை தவறாக சித்தரித்தர்காக அப்போதே கடும் எதிர்ப்பு கிளம்பியது விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும், தி கேரளா ஸ்டோரி பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது.

What do you think?

சிறந்த படத்திற்கான தேசிய விருதை தட்டி சென்ற பார்கிங்

தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் அரசியல்வாதியாக இருக்கிறார் எச்.ராஜா- தொல்.திருமாவளவன் பேட்டி