புதிய வீடு வாங்கிய பாண்டிகமல்
Voice Modulation, ஆர் ஜே …விஜே …நடிப்பு என்று கலக்கிக் கொண்டிருப்பவர் பாண்டிகமல்.
இவர் சன் டிவியில் ஒளிபரப்பட்ட நாதஸ்வரம் சீரியலில் அறிமுகமானார்.
இவரின் அப்பா கமல் ரசிகர் என்பதால் இவருக்கு KamalHassan என்று பெயர் வைத்திருகிறார்.
நாதஸ்வரம் சீரியலில் பாண்டி என்ற Character..ரில் நடித்தவரை எல்லோரும் பாண்டி என்று கூப்பிட பாண்டி கமல் என்று பெயர் மாற்றி கொண்டார்.
தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் Leading ரோல்….காக 15 வருடமாக வெயிட்…பண்ணவர் தற்போது சன் டிவி..யில் ஒளிபரப்பாகி வரும் பூங்கொடி சீரியலில் ஹீரோ…வாக நடிக்கிறார்.
பாண்டி புதிய வீடு வாங்கி இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


