in

ரஞ்சித் கூட இருப்பதால் சான்ஸ் கொடுக்கமாற்றாங்க

ரஞ்சித் கூட இருப்பதால் சான்ஸ் கொடுக்கமாற்றாங்க

2014 ஆம் ஆண்டு வெளியான “மெட்ராஸ்” திரைப்படத்தில் அன்புவாக நடித்ததார் கலையரசன்.

மிஷ்கின் மற்றும் பா. ரஞ்சித் போன்ற இயக்குனர்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். துணை வேடங்களில் நடித்த போதிலும், “அதே கண்கள்” படத்தில் பார்வையற்ற சமையல்காரராக அற்புதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார்.

ஒரே மாதிரியான கதாபாத்திரங்களிலிருந்து விலகி, தனது நடிப்புத் திறமையை வெளிபடுத்தும் பாத்திரங்களில் கவனம் செலுத்த விரும்புவதாகவும், கூறினார்.

தற்போது ட்ரெண்டிங் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அப்பட விழாவில் சினிமா துறையின் யதார்த்தங்கள் குறித்த கலையரசனின் வேதனையுடன்’ பகிர்ந்து கொண்டார்.

சினிமாவில் ஜாதி இல்லை என்று கூறுகிறார்கள் …ஆனால் இங்கு ஜாதி பார்கிறார்கள் நான் ரஞ்சித் அண்ணாவுடன் இருபதால் என்னக்கு வாய்ப்பு கொடுக்க மறுகிறார்கள் என்று கூறினார்.

What do you think?

படப்பிடிப்பு முடிந்துவிட்டது மகாநதி இயக்குனர்

அபிஷன் ஜீவந்த் ஹீரோவாகிறார்