படப்பிடிப்பு முடிந்துவிட்டது மகாநதி இயக்குனர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நான்கு அக்கா தங்கைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மகாநதி தொடர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொடர்.
இத்தொடரை Praveen Bennett படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று Cake…க்குடன் அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டதற்கு ரசிகர்கள் பதறிப் போய் மகாநதி சீரியல் முடிந்து விட்டதா என்று வருத்தத்தில் இருக்க பெனன்ட் ஜியோ ஹாட் hotstar ..ருக்கு வெப் சீரீஸ் ஒன்றை எடுத்திருந்தார்.
அந்த வெப் சீரீஸ் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்று தான் இன்ஸ்டா…வில் பதிவிட்டுள்ளார்.


