in

நீ நான் காதல் வர்ஷினி நடிக்கும் புதிய சீரியல் விரைவில்


Watch – YouTube Click

நீ நான் காதல் வர்ஷினி நடிக்கும் புதிய சீரியல் விரைவில்

 

சன் டிவி சீரியல்களை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் இப்பொழுது விஜய் டிவி சீரியல் பக்கம் திரும்பி இருக்கிறார்கள்.

டிஆர்பி ரேட்டிங்கில் தற்பொழுது முன்னிலை வகித்து வரும் சிறகடிக்கும் ஆசை மற்றும் அய்யனார் துணை சீரியலுக்கு ரசிகர்கள் பெருகி வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாக்கியலக்ஷ்மி சீரியலுக்கு ஆரம்பத்தில் அதிக அளவில் ரசிகர்கள் இருந்தார்கள் ஆனால் இப்பொழுது அந்த சீரியலை முடித்து விடுங்கள் என்று ரசிகர்கள் கதறும் நிலையில் சீரியல் போய்க்கொண்டிருக்கிறது.

ஏண்டா இந்த சீரியலில் கமிட்டானோம் என்று ரசிகர்கள் நொந்து போய் இருக்கின்றனர். பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் சீரியலை இப்போதைக்கு முடிக்கிற எண்ணம் இல்லை என்ற முடிவுடன் விஜய் டிவி இருக்கிறது.

5 வருடங்களாக பாக்கியலட்சுமி சீரியலை ஒட்டி ரசிகர்களை பங்கம் பண்ணி வருகிறது விஜய் டிவி.

இல்லதரசிகளை கூல் பண்ண தற்பொழுது விஜய் டிவி புதிதாக ஒரு சீரியலை தொடங்க இருக்கிறார்கள் ஸ்டார்மா…சேனலில் ஒளிபரப்பாகி வரும் மகுவா ஓ மகுவா என்ற தெலுகு சீரியல் தமிழில் ரீமேக் ஆகிறது.

கயல் சீரியலில் தம்பியாக நடித்த அவிநாஷ் கதாநாயகனாக நடிக்கிறார் நீ நான் காதல் சீரியலில் நடித்த வர்ஷினி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

What do you think?

காந்தி கண்ணாடி படத்தில் கிடைத்த சம்பளத்தில் பாலா என்ன செய்திருக்கிறார் பாருங்கள்

அந்த நடிகரை வைத்து என்னால் படம் எடுக்க முடியாது