AK 64, படத்தை தயாரிக்கும் ராகுல்
அஜித் குமாரின் வரவிருக்கும் படமான AK64, படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது..
விவேகம் மற்றும் விஸ்வாசம் போன்ற வெற்றிப் படங்களுக்கு எக்சிக்யூடிவ் புரொடியூசராக பணியாற்றியவர், ராகுல்.
பின்னர் போனி கபூரின் தயாரிப்பு நிறுவனத்தின் Business Head..டாக இருதார்., சமீபத்திய பிளாக்பஸ்டர் படமான Good Bad Ugly (GBU) உட்பட அஜித்தின் அனைத்து சமீபத்திய படங்களுக்கும் தமிழ்நாடு திரையரங்க விநியோகஸ்தராகவும் இருந்தார்.
அதனால் அவரே AK64.. படத்தின் தயாரிப்பாளராக மாற அதிக வாய்ப்பிறுகிறது.
AK64.. படத்தை ஐசரி கணேஷ் தயாரிப்பதாக சொல்லப்பட்டது ஆனால் ஐசரி கணேஷ் பட லிஸ்ட்..இல் ஆதிக் பெயர் இல்லையாம். அதனால் ஜாக்பாட் ராகுல்..ளுக்கு அடிக்க அதிக சான்ஸ் இருக்கு.
AK64.. படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.


