in

நடன இயக்குனர் புலியூர் சரோஜாவின் கணவர் மறைவு


Watch – YouTube Click

நடன இயக்குனர் புலியூர் சரோஜாவின் கணவர் மறைவு

 

தமிழ் சினிமாவில் 1970 மற்றும் 80களில் வெளிவந்த திரைப்படங்களில் நடித்தவர் ஜி சீனிவாசன் கிழக்கே போகும் ரயில் புதிய வார்ப்புகள் தொடங்கி வேங்கை என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் படங்களில் நடித்தார்.

துணை இயக்குனராக பணியாற்றவர் ஒரு சில படங்களையும் இயக்கியுள்ளார்.

இவர் பிரபல நடன இயக்குனரான புலியூர் சரோஜாவின் கணவர் சில நாட்களாக உடல் நல பிரச்சனையால் அவதிப்பட்டவரை மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டது.

சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மறைந்த அவருக்கு வயது 95 சென்னை அசோக் நகர் இந்திரா காலனியில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரைப் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இவரின் மறைவுக்கு திரை உலகினரும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

What do you think?

ஆஸ்கார் அகாடமியில் சேர கமல்ஹாசனுக்கு அழைப்பு

மீண்டும் கூலி பட டைட்டில் மாற்றம்