in

சுற்று பயணம் மேற்கொள்ள நடிகர் விஜய் முடிவு


Watch – YouTube Click

சுற்று பயணம் மேற்கொள்ள நடிகர் விஜய் முடிவு

நடிகர் விஜய் தற்போது ஹச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் ..கில் உள்ளார்.

படம் முடிந்த பிறகு இவருடைய அடுத்த கட்ட அரசியல் பிளான் என்னவென்றால் நடிகர் விஜய் வருகின்ற ஆகஸ்ட் 12-ஆம் தேதி தமிழக முழுவதும் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

சுற்றுப்பயணம் தஞ்சாவூரில் இருந்து தொடங்கி கிட்டத்தட்ட 100 இடங்களை கவர் செய்ய இருக்கிறார்.

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட இருக்கும் நடிகர் விஜய் தேர்தல் பணியை ஆகஸ்ட் மாதத்தில் இருந்து முழு வீச்சாக தொடங்க திட்டமிட்டுள்ளார்.

ஏற்கனவே கோவை மதுரை…க்கு சென்ற போது ரசிகர்களும் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு கொடுத்த நிலையில் இந்த சுற்று பயணத்திர்க்கும் பேராதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சோழ நாட்டில் இருந்து சுற்று பயணம் தொடங்குவது சிறப்பு என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்திருகின்றனர்.

What do you think?

சங்கிலியுடன் வியாபாரிகள் முற்றுகை போராட்டம்

சாலையோரம் தூங்கிய டிரைவர் உடல் நசுங்கி பலி