in

இயக்குனர் விநாயக் சந்திரசேகரனுக்கு பரிசளித்த நடிகர் சிவகார்த்திகேயன்


Watch – YouTube Click

இயக்குனர் விநாயக் சந்திரசேகரனுக்கு பரிசளித்த நடிகர் சிவகார்த்திகேயன் 

 

நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது பராசக்தி படத்தில் பரபரப்பாக நடித்து கொண்டிருக்கிறார்.

இன்னொரு பக்கம் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயனின் 24 வது படத்தை இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளது தந்தை மகன் பாச பிணைப்பினை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படம் தந்தையாக மோகன்லால் நடிக்கக்கூடும்.

இவர் குட் நைட் படத்தை இயக்கிய இயக்குனர் விநாயக் சந்திர சேகரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துக்களையும் பரிசையும் வழங்கினார்.

நடிகர் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக்கும் பரிசுக்கும் நன்றி அண்ணா இந்த பிறந்தநாள் எனக்கு மிகவும் சிறப்பானது என்று போஸ்ட் செய்துள்ளார்.

What do you think?

விசாரனைக்கு பயந்து தலைமறைவான நடிகர் கிருஷ்ணா

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் சங்கத்தினர் போராட்டம்