in

wheel chair..ரில் இலங்கைக்கு சென்ற ப்ரியங்கா தேஷ் பாண்டே


Watch – YouTube Click

wheel chair..ரில் இலங்கைக்கு சென்ற ப்ரியங்கா தேஷ் பாண்டே

விஜய் டிவி தொகுப்பாளினி ப்ரியங்கா தேஷ் பாண்டே இலங்கை வாசியான வசி என்பவரை ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார்

இவர் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக இருந்து மறைந்த ரா சம்பத்தின் தங்கையின் மகன். இவர் event மேனேஜ்மென்ட் கம்பெனியை நடத்தி வருகிறார் திருமணத்திற்கு பிறகு பிரியங்கா நிகழ்ச்சியிலிருந்து விலகி விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஊசொல்றியா மாமா, ஸ்டார்ட் மியூசிக் போன்ற நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறார்

இவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதை சென்ற வாரம் இன்ஸ்டால் பதிவிட்டார் பிரியங்கா அடிபட்டாலும் தன் கணவரை பார்த்தே ஆக வேண்டும் என்று சென்னையில் இருந்து தற்போது இலங்கைக்கு wheel chair..ரில்சென்று இருக்கிறார் ப்ரியங்கா wheel chair..ரில்..இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு சூப்பர் ஸ்டார் டா என்ற பாட்டை அவர் கணவர் போட்டு வந்துட்டா போல வந்துட்டா போல என்ற caption…னுடன் இணையத்தில் வெளியிட்டு கலாய்த்திருக்கிறார் இருக்கிறார்

What do you think?

மாற்றப்பட்ட டாப் சீரியல்கள் நேரம்

கமலை மன்னிப்பு கேட்க சொன்னது தவறு