in

ஆகஸ்ட் 14ஆம் தேதி கூலி திரைப்படம் மற்றும் war 2 திரைப்படம் ரிலீஸ் ஆகிறது


Watch – YouTube Click

 

சூப்பர் ஸ்டார் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் கூலி.

இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் அதே தேதியில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ரித்திக் ரோஷன் நடித்த War 2 திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது.

இதனால் தெலுங்கு மற்றும் ஹிந்தி மாநிலங்களிலும் கூலி படத்திற்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

வசூல் பாதிக்க கூடும் என்ற பயத்தில் பட குழுவினர் உள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

கும்பகோணத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம்

சினிமா செய்திகள்