in

விஜய் மகன் படத்தை கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட திட்டம்

விஜய் மகன் படத்தை கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட திட்டம்

 

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் லைகா ப்ரொடக்ஷன் சார்பில் இயக்கும் படத்தில் சந்திப் கதாநாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தின் மேக்கிங் சீன்ஸ்…சை அண்மையில் வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சஞ்சய் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறாராம்.

What do you think?

பணிநீக்கம் செய்ததை கண்டித்து சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜெயம் ரவி ஆர்த்தி குடும்ப பிரச்சனை மீண்டும் பூதகரமாக வெடித்திருக்கிறது