in

சூர்யா 46 Pooja

சூர்யா 46 Pooja

 

சூர்யா 46′ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள சூர்யாவின் அடுத்த படத்தை ‘லக்கி பாஸ்கர்’ படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்குகிறார்.

மேலும் டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமும் இணைந்துள்ளது, இப்படத்தின் பூஜை ஹைதராபாத்தில் நடைபெற்றது, சூர்யா மகிழ்ச்சியுடன் தனது அடுத்த Project… பற்றி பகிர்ந்ததாவது.

அல்லு அரவிந்த் காருவின் ஆசியுடன், நான் சகோதரர் வெங்கியுடன் இணைகிறேன்.. மே 30ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குவோம்.” படத்தின் update…களுக்கு ஆவலுடன் காத்திருங்கல் ரசிகர்களே என்று கூறிஇருக்கிறார்.

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார்.

பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் மற்றும் நடிகை ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்..

What do you think?

ஜெயம் ரவி..இக்கு வேண்டுகோள்…. பரபரப்பு அறிக்கை கொடுத்த ஆர்த்தி அம்மா

தனி ஒருவன் 2 மாஸ் update கொடுத்த மோகன் ராஜா