உயிர், உலகம்….இரண்டாவது பிறந்தநாள் கொண்டாடிய நயன் விக்கி
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா 2022 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி மாபலிபுரத்தில் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட.
4 மாதங்களிலேயே வாடகை மூலம் இரட்டைக் குழந்தைகள் பெற்றார், இந்த நட்சத்திர ஜோடி குழந்தைகளுக்கு உயிர், உலகம் என்று பெயரிட்டனர்.
இவர்களின் குழந்தைகளுக்கு நேற்று இரண்டாம் பிறந்தநாள் கொண்டாடிய நயன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அழகன்…இஸ் உங்களுடன் நான் செலவழிக்கும் ஒவ்வொரு நொடியும் என் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தது போல் உணர்கிறேன் உங்களுக்கு இந்த உலகத்தில் உள்ள அனைத்து நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் கடவுள் கொடுப்பார், நான் உங்களுக்கு உயிர், உலகம் என்று பெயரிடத்திற்கு காரணம் இருவரும் என் உயிராக உலகமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.
அம்மாவும் அப்பாவும் எப்பொழுதும் உங்களை நேசித்துக் கொண்டிருபோம். அம்மாவும் அப்பாவும் எங்களது முழு குடும்பமும் இந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது இல்லை ஆனால் அத்தனை மகிழ்ச்சியையும் நீங்கள் இருவரும் வந்த பிறகு எங்களுக்கு கொடுத்து இருக்கிறீர்கள் எனது வாழ்க்கையான உயிர் மற்றும் உலகுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று இன்ஸ்டா…வில் போஸ்ட் வெளியிட்டிருகிறார்.
நயன் விக்கி ரசிகர்களும் இந்த போஸ்ட்…இக்கு Likes போட்டு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


