in

கோட்டை அருள்மிகு ஸ்ரீ அம்மச்சார் அம்மன் 15ஆம் ஆண்டு ஊஞ்சல் சேவை

கோட்டை அருள்மிகு ஸ்ரீ அம்மச்சார் அம்மன் 15ஆம் ஆண்டு ஊஞ்சல் சேவை

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல் கோட்டை அருள்மிகு ஸ்ரீ அம்மச்சார் அம்மன் 15ஆம் ஆண்டு ஊஞ்சல் சேவை வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் கிடங்கல் கோட்டை அருள்மிகு அம்மச்சார் அம்மன் 15ஆம் ஆண்டு ஊஞ்சல் சேவையை முன்னிட்டு உற்சவர் அம்மன் வண்ண மலர்கள் கொண்டு சயன கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு பஞ்சமுக தீபாரதனை, கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து 108 நாதஸ்வர தவில் கலைஞர்கள் கலந்து கொண்ட நாதஸ்வர உற்சவ விழா நடைபெற்றது.

 

மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை T. V. கேசவன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

What do you think?

Prebooking.. கில் சாதனை படைக்கும் கூலி

என் மனைவியை விட்டு கொடுக்கமாட்டேன்