in

தே.மு.தி.க .நிறுவன தலைவர் விஜய்காந்த் பிறந்த நாளன்று நலத்திட்ட உதவிகள்

Welfare assistance on the birthday of NDP organizational leader Vijaykanth

தே.மு.தி.க .நிறுவன தலைவர் விஜய்காந்த் பிறந்த நாளன்று நலத்திட்ட உதவிகள்

 

இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கு என்று தே.மு.தி.க .நிறுவன தலைவர் விஜய்காந்த் பிறந்த நாளன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

நாளை விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, நாட்டை சுத்தப்படுத்தி வரும் தூய்மை பணியாளர்களை கெளரவப்படுத்தும் வகையில் விஜயகாந்த் சாயலில் உள்ள நாமக்கல் விஜய்காந்த் கணேஷ் தஞ்சை சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்த தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து உதவி தொகை வழங்கினார்.

பின்னர் அனைவருக்கும் அவரது கையால் அசைவ உணவு பரிமாறினார்.

What do you think?

உலக சாதனை படைத்த கராத்தே பள்ளி மாணவ மாணவிகள்.

14 தமிழக மீனவர்கள் சற்று முன் யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டனர்..