in

புதுச்சேரியில் காவலர் (Police Constable) பதவிக்கான எழுத்துத் தேர்வு

புதுச்சேரியில் காவலர் (Police Constable) பதவிக்கான எழுத்துத் தேர்வு 08.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று புதுச்சேரியில் உள்ள 5 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. https://recruitment.py.gov.in

What do you think?

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 184 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 89 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் செய்தார்

நாமக்கல் நகர் சாய்பாபா ஆலயத்தில் குரு விழாயக்கிழமை முன்னிட்டு சிறப்புபூஜை மங்கள ஆர்த்தி ஏராளமானவர்கள் தரிசனம்