in

நடிப்பில் இருந்து சமந்த விலக முடிவா


Watch – YouTube Click

நடிப்பில் இருந்து சமந்த விலக முடிவா

 

2022 ஆம் ஆண்டு சமந்தா ரூத் பிரபுவுக்கு தசைகளைப் பாதிக்கும் Myositis நோய் இருபதாக ஊடகங்களில் பகிரங்கமாக வெளிப்படுத்தினார்,.

அதன் பின்னர் சிசிச்சையின் காரணமாக நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்து தனது உடல்நலத்தில் கவனம் செலுத்தி வந்தார்.

நோயிலிருந்து படி படியாக விடுபட்டு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தவர் அதிரடியாக தனது Banner..ரில் சுபம் என்ற தெலுங்கு படத்தை தயாரித்தார். .

சுபம் ரசிகர்களின் ஆதரவுடன் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சமந்தா சினிமாவில் இருந்து விலகப் போவதாக கசிந்த தகவல் ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் சமந்தா தனது ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது ….ரசிகர்களாகிய நீங்கள் தந்த ஆதரவையும் அன்பையும் நான் என்றும் மறக்க மாட்டேன்.

புதிய பரிமாணங்களை எடுக்கவும் யோசிக்கிறேன்…ஆனால் முன்பு போல் ஒரு வருடத்தில் 5…6 படங்களில் நடிக்க முடியாது.

என் உடல் நலத்தில் அக்கறை எடுக்க நினைக்கிறன். வருங்காலத்தில் நான் பட தயாரிப்புகளிலும் மற்றும் சில தொழில்களிலும் கவனம் செலுத்தலாம் என்று யோசிக்கிறேன் நடிப்பதை நிறுத்தி விடலாமா என்றும் யோசிக்கிறேன் என்று சமந்தா குறிப்பிட்டதை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சமந்தாவின் ரசிகர்களோ சமந்தா நடிப்பததை நிறுத்த மாட்டார் விளையாட்டுக்காக அப்படி சொல்லி இருக்கலாம் என்று தங்களை தாங்களே தேற்றி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

What do you think?

வண்ணம் செய்த பெருமாள் கோயில் கோகுல அஷ்டமி  உறியடி வைபவம்

வினை தீர்த்த வேட்டை பெருமாள் திருக்கல்யாண உற்சவம்