ஏன் அம்மா character…ரில் நடிக்க கூடாதா?
ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இவர் வெங்கடேஷ்...இக்கு ஜோடியாக நடித்த Sankranthiki Vasthunam படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அப்படத்தில் அவர் நான்கு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.
ஏன் சின்ன வயசில் அம்மா Character…ரில் நடிக்கிராய் என்று கேட்கிறார்கள் . பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் குழந்தைகளுக்கு அம்மாவா நடிப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது.
எனது சினிமா கேரியரில் இளம் வயதில் அம்மாவாக அதிக படங்களில் நான் நடித்திருக்கிறேன் எல்லா Character..களிலும் நடிக்க வேண்டும் வயது நடிப்பிற்கு ஒரு தடையாக இருக்கக் கூடாது Sankranthiki படத்தில் நான்கு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தேன்.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் அதில் ஆறு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கனும்..இன்னு இயக்குனர் சொல்லி இருக்கிறார் என்றார் Ishwarya ராஜேஷ்.