in

ஈழ தமிழ் பேசுறதுல என்ன தப்பு


Watch – YouTube Click

ஈழ தமிழ் பேசுறதுல என்ன தப்பு

சசிகுமார் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் டூரிஸ்ட் பேமிலி லோ பட்ஜெட் படமாக இருந்தாலும் மாபெரும் வெற்றி பெற்று வசூல் அள்ளியது.

2025 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற டாப் 10 படங்களில் டூரிஸ்ட் Family 9 தாவது இடத்தில் உள்ளது.

சசிகுமார், சிம்ரன், ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், யோகிபாபு உள்ளிட்றோர் நடித்த இப்படத்தில் சசிகுமார் ஈழம் தமிழ் பேசுவார் சசிகுமார் ஏன் அடிக்கடி ஈழ தமிழ் பேசுகிறார் என்று பலர் கேட்கிறார்கள் அதுவும் தமிழ் தானே அதை பேசுவதில் என்ன தவறு டூரிஸ்ட் பேமிலி ..யை Promote பன்னுவதற்காக ஈழ தமிழ் பேசுகிறேன் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

நான் நடித்ததற்கு எனக்கு சம்பளம் கிடைத்துவிட்டது கஷ்டப்பட்டு எடுத்த தயாரிப்பாளர்களுக்கும் லாபம் கிடைத்துவிட்டது.

மற்றபடி எந்த உள்நோக்கமும் இல்லை என் பட விழாக்களை கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் படை சூழ கொண்டாட நான் விரும்புவதில்லை கல்வி நிறுவனங்கள் கல்வியை கற்பதற்கு மட்டும்தான் அதை எனக்கு சாதகமாகிக் கொள்வதில் எனக்கு விருப்பமில்லை என்றார் சசிகுமார்.

What do you think?

ஆஷாட நவராத்திரி விழாவின் பரதநாட்டிய நிகழ்ச்சியில், மெய்மறந்து மேடையில் ஏறி நடனம் ஆடிய சிறுமி.

என் உழைப்பு என்னை கரை சேர்க்கும்