விஜய் மகன் படத்தை கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட திட்டம்
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் லைகா ப்ரொடக்ஷன் சார்பில் இயக்கும் படத்தில் சந்திப் கதாநாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தின் மேக்கிங் சீன்ஸ்…சை அண்மையில் வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சஞ்சய் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறாராம்.


