in

விஜய்க்கு காமன்சென்ஸ் இல்லை


Watch – YouTube Click

விஜய்க்கு காமன்சென்ஸ் இல்லை

விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திலிருந்து வெளியேறிய வைஷ்ணவி தற்பொழுது திமுகவில் இணைந்திருக்கிறார்.

இவர் நடிகர் விஜய் மற்றும் அவரது கட்சி பற்றியும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை பதிவிட்டு வருகிறார்.

விஜய்க்கு காமன்சென்ஸ் இல்லை என அவர் கூற அதற்கு சீரியல் நடிகை ஷபானா வைஷ்ணவி ..yai கடுமையாக திட்டி போஸ்ட் செய்திருக்கிறார்.

சினிமாவிலும் பொது சேவையிலும் கோடிக்கணக்கான மக்களை சம்பாதித்து இருக்கும் ஒருவரை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள் அவர் கூறும் விஷயங்களை நீங்கள் ஏற்க வேண்டும் என்பது இல்லை .

ஆனால் பேசும்போது பார்த்து பேச வேண்டும் பேசுவதற்கு முன்னால் உங்களுக்கு காமன்சென்ஸ் இருக்கிறதா என்று பாருங்கள் என பதிவிட்டுள்ளார்.

What do you think?

மாங்காய் 10 கிலோ 100 ரூபாய் என்று குறைவாக விற்பனை செய்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

61…ஆவது பிறந்த நாளை கொண்டாடிய நடிகை ராதா