டாப் குக் டூப் குக் சீசன் 2 UPDATE
விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 6 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது, வாரந்தோறும் புதிய CONCEPT..களுடன் கலக்கலாக போய்கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் ரக்க்ஷன் தொகுப்பாளராகவும், CHEFதாமு , மாதம்பட்டி ரங்கராஜ், CHEF KOUSHIK’S நடுவர்களாக உள்ளனர்.
சௌந்தரியா, சர்ஜின் குமார், பூவையார், டோலி மற்றும் குரைஷி கோமாளிகளாக இந்த சீசனில் இணைந்துள்ளனர், புகழ், கேபிஒய் சரத் மற்றும் ராமர் மீண்டும் நிகழ்ச்சியில் இணைந்துள்ளனர்.
குக் வித் COMALI நிகழ்ச்சி..இக்கு போட்டியாக ஆரம்பித்த டாப் குக் டூப் குக் நிகழ்ச்சி குக் வித் கோமாளியை விட மக்களிடையே நல்ல ரீச் கிடைத்தது.
தற்போது விறுவிறுப்பாக போய்கொண்டிருக்கும் CWC …இக்கு போட்டியாக சன் டிவியில் மீண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் டாப் குக் டூப் குக் சீசன் 2 தொடங்கவிருக்கிறது.
சென்ற சீசன்…னில் Judge..ஆக இருந்த வெங்கடேஷ் பட், இன்ஸ்டா..வில் Waiting For the Next Rocking சீசன் என்று Update கொடுத்திருகிறார்.


