மகாநதி சீரியலில் இனி யமுனாக இவர்தான்
விஜய் டிவியில் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மகாநதி சீரியலில் கமுருதீன், பிரதிபா, லட்சுமி பிரியா, ருத்ரன் பிரவீன், சரவணன் மற்றும் சுஜாதா சிவகுமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் பாரதி கண்ணம்மா சீரியலை இயக்கிய பிரவீன் பென்னட் இயக்குகிறார்.
மகாநதி நான்கு சகோதரிகளைப் பற்றிய கதை. இந்த சீரியலில் யமுனா கதாபாத்திரத்தில் நடித்து வந்த யமுனா தொடரிலிருந்து வெளியேறுகிறார்.
அவருக்கு பதிலாக ஸ்வேதா இனி யமுனாக நடிக்க உள்ளார் என்று சீரியலின் இயக்குனர் நேற்று இன்ஸ்டாவில் பதிவு போட்டுள்ளார்.


