in

தொட்டிப்பட்டி பெருமாள் ஆலயத்தில் – மண்டல பூஜை நிறைவுனை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் -ஆயிரக்கனக்கான பக்தர்கள் தரிசனம்.

தொட்டிப்பட்டி பெருமாள் ஆலயத்தில் – மண்டல பூஜை நிறைவுனை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் -ஆயிரக்கனக்கான பக்தர்கள் தரிசனம்.

நாமக்கல் மாவட்டம், தொட்டிப்பட்டி கிராமத்தில் சிறிய குன்றின் மீது எழுந்தருளியிருக்கும்.

ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி ஸமேத ஸ்ரீ மொச்சைக்கொட்டை பெருமாள் திருக்கோவில்
கும்பாபிஷேகம் நிறைவுற்று 48-ம் நாள்மண்டலாபிஷேக நடைபெற்று வந்து மண்டல பூஜை நிறைவு விழாவை முன்னிட்டு சிறப்பு யாகம் அபிஷேக ஆராதனைதிருக்கல்யாணம் மிக விமர்ச்சையாக நடைபெற்றது.

முன்னதாக இனறு காலை கோவில் வளாகம் முன்சுதர்ஸன ஹோமம், திருமஞ்சனம் திருக்கோடி தீபம் ஏற்றி வழிபாடும் பின் பக்தகோடிகளும், மெய்யண்பர்களும், திருமண வரன் தேடுவோர்களும், தங்களுக்கு விரைவில் நல்ல வரன் அமைந்து நல்வாழ்வு வாழ, திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

அப்போது கங்கணம் கட்டுதல், மாலை மாற்றுதல், திரு மாங்கல்ய தாரணம் அணிதல் உள்ளிட்ட மங்கள நிகழ்வுகள் மிக விமர்சையாக நடைபெற்றது. பின்னர் மூலவர் மற்றும் உற்சவருக்கு திருக்கல்யாணம் முடிந்த பின் மகா தீபாரனை காண்பிக்கப்பட்டது இதில் திரளாகக் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு பெற்று.

எல்லாம் வல்ல அருள்மிகு ஸ்ரீ மொச்சக்கொட்டை பெருமாளின் அருள்பெற்று சென்றனர்பின்னர் கோவில் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

What do you think?

திருவலஞ்சுழியில் பிறந்த குழந்தை 3 மர்ம நபர்கள் வீட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர கடை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில்  போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.