in

செமஸ்டர் தேர்வு என்பது இல்லை தஞ்சையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேட்டி

செமஸ்டர் தேர்வு என்பது இல்லை தஞ்சையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேட்டி

 

தேர்தலுக்காக முன்கூட்டியே செமஸ்டர் தேர்வு என்பது இல்லை தஞ்சையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேட்டி.

தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய தாழ்தலப் பேருந்து சேவையை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவை செழியன் தொடங்கி வைத்தார்.

இதில் பல்வேறு வழி தடங்களில் ஐந்து புதிய பேருந்துகளை இயக்கி வைத்த அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தது தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் என தெரிவித்த அவர்.

செமஸ்டர் தேர்வுகள் பல்கலைக்கழகத்தால் வரையறுக்கப்பட்ட ஒன்று கல்லூரி பல்கலைக்கழகங்கள் துவக்குவதற்கு முன்பு வரையறுக்கப்பட்ட விஷயம்.

இதனை தேர்தல் ஆணையம் நன்றாக அறியும் எனது விடுப்பு காலங்களில் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகள் தான் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் அந்த வகையில் தான் நடக்குமே தவிர தேர்தலுக்காக முன்கூட்டியே தேர்வு என்பது இல்லை.

What do you think?

தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி குறைப்பு அமைந்துள்ளது கருப்பு முருகானந்தம் தெரிவித்தார்

போரூர் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை