விரைவில் முடிவுக்கு வரும் செவந்தி சீரியல்
சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்…இன்னு சேனல்கள் போட்டி போட்டு கொண்டு சீரியல்களை ஒளிபரப்பாகி வரும் நிலையில் யாராலும் தொடர்ந்து TRP Rating…டிங்கில் முன்னிலை வகிக்க முடியவில்லை புதுப்புது செயல்களை ஒளிபரப்பாகி வரும் Suntv மந்தமாக ஓடிகொண்டிருக்கும் சீரியல்களை தூக்கி விட்டு புதிதாக சீரியல்களை ஒளிபரப்பாக முடிவு செய்திருக்கு.
சன் டிவி ரசிகர்களின் Favourite சீரியல்..லான செவ்வந்தி சீரியலை முடித்துவிட்டு புது சீரியல் ஒளிபரப்பாக திட்டமிட்டு இருக்கிறது.
திவ்யா ஸ்ரீதர் செவ்வந்தியாகவும், ராகவ் மனோகராகவும் நடிக்கும் இந்த சீரியல் 870 Episode…டை தாண்டி கிளைமாக்ஸ் வரும் 12..ஆம் தேதி ஒளிபரபாகிறது.
எத்தனை பேர் இந்த சீரியல்..லை மிஸ் பண்ணுவிங்க என்று திவ்யா ஸ்ரீதர் போஸ்ட் செய்ய இப்போ தான் சீரியல் Interesting…கா போகுது ஏன் End கார்டு போடுறிங்க …இன்னு ரசிகர்கள் Feel பண்ணுறாங்க.


