in

ஒரு புது போஸ்டரை ரிலீஸ் பண்ணிருக்காங்க படக்குழு 


Watch – YouTube Click

ஒரு புது போஸ்டரை ரிலீஸ் பண்ணிருக்காங்க படக்குழு 

 

 

சுதா கொங்கரா மேடம் டைரக்‌ஷன்ல நம்ம சிவகார்த்திகேயன் ஹீரோவா நடிச்சிருக்கிற படம்தான் ‘பராசக்தி’.

இந்தப் படத்துல SK-வுடன், அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் மாதிரியானவங்களும் முக்கியமான ரோல்ஸ்ல நடிச்சிருக்காங்க. ஜி. வி. பிரகாஷ் குமார் தான் இதுக்குப் பாட்டுக்கு இசையமைச்சிருக்காரு.

இந்தக் கதை, ஹிந்தி திணிப்புப் பிரச்னையை மையமா வச்சு உருவாகிட்டு இருக்குன்னு சொல்றாங்க.

இன்னும் ஒரு சில வாரங்கள் தான் இருக்கு! அடுத்த வருஷம் பொங்கல் ரிலீஸா, ஜனவரி மாசம் 14-ஆம் தேதி ‘பராசக்தி’ படம் தியேட்டர்ல ரிலீஸ் ஆகப் போகுது.

இன்னும் ரிலீஸாக 50 நாள்கள்தான் இருக்குற இந்த நேரத்துல, படக்குழு ஒரு புது போஸ்டரை ரிலீஸ் பண்ணிருக்காங்க.

அந்தப் போஸ்டர்ல சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, அதர்வா மற்றும் ரவி மோகன் எல்லாரும் இருக்காங்க.

இப்போதைக்கு, இந்தப் படத்தோட டப்பிங் வேலைகள் போயிட்டு இருக்கு. ஸ்ரீலீலா, அதர்வா ரெண்டு பேரும் டப்பிங் கொடுத்துட்டு இருக்காங்க.

இதுல ஸ்பெஷல் என்னன்னா, ஸ்ரீலீலா அவங்களுடைய சொந்தக் குரல்லேயே தமிழ்ல டப்பிங் பண்ணிக்கிறாங்களாம்.

What do you think?

ரஜினி கிஷன் நடிச்சு, அவரே தயாரிச்ச படம் தான் ‘ரஜினி கேங்’

மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடிக்கு புகை வண்டி சென்ற நூற்றாண்டு விழா கொண்டாட்டம்