in

ரெட்ரோ லாபத்தை நன்கொடையாக கொடுத்த சூர்யா

ரெட்ரோ லாபத்தை நன்கொடையாக கொடுத்த சூர்யா

 

பிரபல தமிழ் நடிகர் சூர்யா தனது சமீபத்திய பிளாக்பஸ்டர் படமான ரெட்ரோவின் லாபத்திலிருந்து 10 கோடியை’அகரம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

ஏழை மாணவர்கள் தரமான கல்வியைத் தொடர உதவுவதற்காக நடிகரால் நிறுவப்பட்ட அறக்கட்டளை Agaram.

பாக்ஸ் ஆபிஸ் வெற்றியாக மாறிய ரெட்ரோ, முதல் வாரத்தில் ₹80 கோடிக்கு மேல் வசூலித்தது, மேலும் வெளியான ஐந்து நாட்களுக்குள் உலகளவில் ₹104 கோடி வசூலைத் தாண்டியுள்ளது.

இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கதில் 2D என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரித்தது.

 

What do you think?

காந்தாரா 2 படத்தின் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் காலமானார்

ஐஸ்வர்யா ரகுபதி ஆடை குறித்து கமெண்ட் செய்த பத்திரிகையாளர்