சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த சிநேகன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிநேகன் பங்கேற்ற பிறகு தான் இவர் சிறந்த பாடல் ஆசிரியர் என்ற செய்தி பலருக்கு தெரிய வந்தது.
இவர் கலைஞர் டிவி..யில் பவித்ரா என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இவர் சீரியல் நடிகை கனிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அண்மையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது.
இவர்களுக்கு காதல், கவிதை என கமலஹாசன் பெயர் சூட்டினார் தன் மகள்கள் பிறந்து 100 நாட்கள்ஆனதை தனது மனைவி மற்றும் மகள்களுடன் கொண்டாடி அவர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்டையும் கொடுத்துள்ளார் சிநேகன்.


