ஹிந்தியில் ரீமேக் ஆகும் லப்பர் பந்து
இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவின் லப்பர் பந்து கிரிக்கெட் மற்றும் சாதி பாகுபாடு பற்றி பேசும் ஒரு அற்புதமான படம்.
இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், மற்றும் வெப் சீரீஸ் முலம் பிரபலமான வசந்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.
நடிகை சுவாதிகா மாமன் மற்றும் சூர்யா 45 படத்திலும் நடித்திருக்கிறார்.
லப்பர் பந்து படத்தை பார்த்த ஹிந்தி நடிகர் ஷாருக்கான் அப்படம் தனக்கு பிடித்ததாகவும் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய போவதாகும் அவருக்கு ஜோடியாக சுவாசிகா நடிக்க வேண்டும் என்று அறிவித்திருப்பதாக சுவாதிகா தனது பேட்டியில் கூறி இருக்கிறார்.


