ராமாயணா First லுக் அவுட்
ரன்பீர் கபூர், யாஷ் மற்றும் சாய் பல்லவி நடிக்கும், காவியக் கதையான ராமாயணா.
படத்தின் First லுக்..கை தயாரிப்பாளர்கள் வியாழக்கிழமை வெளியிட்டனர்.
நிதேஷ் திவாரி இயக்கியுள்ள, Ramayana இரண்டு பகுதிகளாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, பகுதி 1 2026 தீபாவளியில் திரையரங்குகளில் வெளியாகும்.
ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர்.
சன்னி தியோல் ஹனுமனாக நடிக்கிறார், அதே நேரத்தில் ரவி துபே ராமரின் விசுவாசமான சகோதரரான லட்சுமணனாகக் நடிக்கிறார்.
இசை ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான்.
First லுக்..கை சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட படக்குழுவினர், அதில் “பத்து வருட ஆசை. எல்லா காலத்திலும் மிகப்பெரிய காவியத்தை உலகிற்குக் கொண்டுவருவதற்கான இடைவிடாத நம்பிக்கை.
ராமர் vs ராவணனின் அழியாத கதையைக் கொண்டாடுவோம்.”!” என்ட்ரி பதிவிட்டனர்.


