Prebooking.. கில் சாதனை படைக்கும் கூலி
ஆகஸ்ட் 14..தேதி ரஜினிகாந்த்..தின் கூலி திரைபடமும், ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த வார் 2 திரைப்படமும் ஒரே நாளில் மோதுகிறது.
Prebooking Open செய்யப்பட்ட நிலையில், வார் 2 வட அமெரிக்காவில் 300,000 மட்டுமே வசுலித்துள்ளது மறுபுறம், கூலி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் அமோக வசூல் செய்து வருகிறது, மேலும் வட அமெரிக்காவில் மட்டும் $1.25 மில்லியன் வசூலித்துள்ளது.
வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து உட்பட உலகம் முழுவதும் கூலி Prebooking வசூல் வேகமேடுகிறது , ரஜினிகாந்த் நடித்த இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு முன்பதிவு இதுவரை $2 மில்லியனை எட்டியுள்ளது.
தலைவர் ரசிகர்கள் இந்தியாவில் அதிக வசூலை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.


