மதுரை விமான நிலையத்திற்குள் சோதனைக்கு பின்னரே பயணிகளை அனுமதி
மூன்று நாள் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வருகிறார் தவெக விஜய். – மதுரை விமான நிலையத்திற்குள் விமான பயணிகளை சோதனைக்கு பின்னரே அனுமதி
கொடைக்கானலில் ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து தனி விமான மூலம் கடந்த 1ம் தேதி மதுரை விமான நிலையம் வந்தார்.
மதுரை விமான நிலையத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் ரசிகர்களுக்கு பரப்புரை வாகனத்தில் கையேசித்தவரே கொடைக்கானல் புறப்பட்டு சென்றார்.
அப்போது மதுரை விமான நிலையத்தில் மதுரை மாநகர் காவல்துறை சார்பாக பாதுகாப்பு போடப்பட்டு பயணிகளை மட்டுமே சோதனைக்கு பின்னர் அனுமதித்தனர்.
விமான நிலைய வாசலில் தவெக தொண்டர்கள் விஜய்யை பார்க்க அதிகளவு கூறினர்.
இதனால் மதுரை விமான நிலையத்தில் இன்று படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை செல்வதற்காக வருகை தரும் விஜய்.
மதுரை விமான நிலையத்தில் அதிக அளவு தவெக தொண்டர்கள் ரசிகர்கள் கூட இருப்பதால் மதுரை விமான நிலையத்திற்குள் சோதனைக்கு பின்னரே பயணிகளை அனுமதி செய்து வருகின்றனர்.