in

சினிமாவில் அறிமுகமாகும் பார்த்திபன் மகன்


Watch – YouTube Click

சினிமாவில் அறிமுகமாகும் பார்த்திபன் மகன்

பன்முகம் கொண்ட திறமையாளரான நடிகர் பார்த்திபன் இயக்குனராக இதுவரை 16 இயக்கியுள்ளார் 14 படங்களை தயாரித்தும் உள்ளார் சினிமா பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் அறிமுகம் ஆவது இயற்கை. அதேபோல பார்த்திபனின் மகன் ராக்கியும் திரைப்படத்தை இயக்க இருக்கிறாராம்

தனது மகன் இயக்குனராக சினிமாவில் அறிமுகமாக இருப்பதை பார்த்திபன் தனது எக்ஸலத்தில் பதிவிட்டுள்ளார் ராக்கி பார்த்திபன் என் மகன் என் உயிருக்கு நிகர் கருப்பு வெள்ளை படங்களில் இருந்து பார்த்து பார்த்து தெளிந்த இறைஞானம் திரு ஏகாவிடம் ஒளிப்பதிவும் இயக்குனர் விஜய் அவரிடம் இயக்கமும் கற்றுக்கொடு கமர்சியல் தில்லர் படத்திற்கான கதை திரைக்கதை உருவாக்கி காத்திருக்கிறார் விரைவில் அறிவிப்பு வர நானும் அவரோடு ஆவலாக காத்திருக்கிறேன்

அந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு தருவதாகவும் வாய்ப்பு அளித்திருக்கிறார் அது எனது பிறவி பயன் என்னைப்போல் அவர் அதிகமாக பேச மாட்டார் வாழ்க்கையை அவர் பார்க்கும் விதமே வேற அப்பாவை விட என எழுதுவதில் பொறாமை கலந்த பெருமை எனக்கு விரைவில் அவர் வாழ்க்கையில் வெற்றி வாகை சூடட்டும் என்று பதிவிட்டுள்ளார்

What do you think?

ரிஷப் ஷெட்டி மற்றும் பட குழுவினர் சென்ற படகு கவிழ்ந்து….மீண்டும் காந்தாரா 2’ படபிடிப்பில் விபத்து

ஹோட்டல் அதிபரை ஏமாற்றிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை