in

மீண்டும் நடிப்பில் இறங்கும் மிர்ச்சி செந்தில்


Watch – YouTube Click

மீண்டும் நடிப்பில் இறங்கும் மிர்ச்சி செந்தில்

மிர்ச்சி செந்தில் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர்.

அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 1 & 2 சீரியலிலும் நடித்தார்.

தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அண்ணா என்ற சீரியலில் நடித்து வருபவர்.

ஸ்டார் நெட்வொர்க்கில் தயாரிக்கப்படும் வெப் சீரியஸில் செந்தில் நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக செம்பருத்தி மற்றும் Mr.மனைவி சீரியலில் நடித்த ஷபானா ஜோடியாக நடிக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

விரைவில் கடலூரில் தேமுதிக மாநாடு

குக் வித் Comali Contestants லிஸ்ட்