in

மாசி களரி திருவிழா

மாசி களரி திருவிழா

 

மாசி களரி திருவிழா இரண்டாம் நாள் – சோணை கோவிலில் இருந்து ஊர் மந்தை திடலுக்கு வந்த சாமி ஆடிகளிடம் ஆசி பெற்ற பக்தர்களும் பொதுமக்களும் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாடக்குளம்…

மாடக்குளம் என்றாலே அனைவருடைய நினைவுக்கும் வருவது மதுரைக்கே குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய கண்மாயும் கரைமேல் வீற்றிருந்து அருள்பாளிக்க கூடிய அருள்மிகு ஈடாடி அய்யனாரும் தான் அந்த வகையில் மாடக்குளம் கிராமத்தில் மாசிக் களரி திருவிழா கடந்த 17ம் தேதி தொடங்கி வரும் 22ஆம் தேதி வரை நடைபெறக்கூடிய நிலையில் இரண்டாம் நாள் திருவிழாவை முன்னிட்டு சாமி அடிகள் பக்தர்கள் பொதுமக்கள் என அனைவரும் சோனை கோவிலில் இருந்து புறப்பட்டு கண்மாய் கரையில் இருக்கக்கூடிய அய்யனார் கோவில் சென்று அங்கு நடைபெற்ற விசேஷ பூஜைகளில் கலந்து கொண்டு அதன் பிறகு ஊர்உலமாக சோனை கோவில் நோக்கி வந்தனர்.

சோனை கோவிலில் சாமியாடி பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கியதோடு மட்டுமல்லாது ஊர் மந்தை இதழலுக்கு வருகை தந்த சுவாமி அடிகளிடம் பக்தர்களும் பொதுமக்களும் ஆசிப் பெற்றனர்.

தொடர்ந்து வாசிக்கலவை திருவிழாவில் இரண்டாம் நாளை முன்னிட்டு அருளாடிகள் சுவாமி ஆடியபடி பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினர்.

இறுதியாக கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அருட்பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

What do you think?

“உங்களுக்குப் பிடிச்ச தலைவர் யாரு?” – நடிகை டாப்ஸி

புனித ரமலான் மாதம் துவங்கியதை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை