in

Joy கிரிஸ்டல்டா ..வை இரண்டாம் திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ்


Watch – YouTube Click

Joy கிரிஸ்டல்டா ..வை இரண்டாம் திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ்

 

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்.

மாதம்பட்டி குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். இவருக்கும் பிரபல ஆடை வடிவமைப்பாளரான Joy கிரிஸ்டல்டா (Joy Crizildaa) என்பவருக்கு இரண்டாம் திருமணம் நேற்று நடந்திருகிறது.

Joy ஏற்கனவே பொன்மகள் படத்தை இயக்கிய இயக்குனர் Fredrick என்பவரை திருமணம் செய்து பிரிந்து இருக்கிறார்.

இவருக்கு ஒரு குழந்தை உண்டு .மாதம்பட்டியும் ஏற்கனவே வக்கீல் ஸ்ருதி ..யை திருமணம் செய்தவருக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மாதம் பட்டிக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்த Joy crizildaa ..வுடன் ஏற்பட்ட காதலால் இருவரும் லிவிங் டுகெதர் முலையில் ஒன்றாக இருந்தனர். திடீரென்று நேற்று எளிமையாக திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஜாய் வி ஆர் Pregnant பேபி லோடிங் என்று பதிவிட்டுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் காதலிபதாக ஏற்கனவே கிசுகிசு பரவிய நிலையில் அது குறித்த ரங்கராஜ் எந்த பதிலும் அளிக்கவில்லை ஆனால் மாதம்பாட்டியின் மனைவி ஸ்ருதி மாதம்பட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அப்பொழுது கிசுகிசுவிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆனால் Joy வலைதளங்களில் மாதம்பட்டி புகைப்படத்தை வெளியிட்டு மஞ்சள் மணக்கும் என் நெற்றியில் வைத்த பொட்டுக்கொறு அர்த்தம் இருக்கு உன்னால் …..உன் கழுத்தில் மாலையிட… உன்னிரண்டு தோளைத் தொட… என்ன தவம் செஞ்சேனோ என் மாமா என்ற பதிவினை பார்க்கும்போது இவர்கள் ஏற்கனவே திருமணம் செய்து தற்போது அறிவித்திருப்பது போல் தெரிகிறது.

ஆனால் மாதம்பட்டி ஸ்வேதா..வை இன்னும் விவாகரத்து செய்யவில்லை. திருமணம் சம்பத்தப்பட்ட புகைபடத்தை மாதம்பட்டி ஷேர் செய்யவில்லை…. ஜாய் Conceive.ஆகி இருப்பதால்.

மாதம்பட்டி தன்னை ஏமாற்றி விட கூடாது என்பதற்காக முன் எச்சரிக்கையாக புகைபடங்களை வலைதளத்தில் வெளியிட்டிருகிறார் என்று சிலர் கிசுகிசுக்க… மாதம்பட்டி வாய் திறந்தாள் மட்டுமே உண்மை தெரியும்.


Watch – YouTube Click

What do you think?

பாக்கியலட்சுமி சீரியலுடன் மற்றொரு சீரியலும் முடிவுக்கு வருகிறது

கிராம தேவதை மூங்கிலம்மன் ஆலய 24 ஆம் ஆண்டு ஆடிபுர ஊஞ்சல் உற்சவம்