in

பென்ஸ் படத்தில் இணைந்த Leo நடிகை


Watch – YouTube Click

பென்ஸ் படத்தில் இணைந்த Leo நடிகை

பென்ஸ், லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் அதிரடி Action திரைப்படம், ராகவா லாரன்ஸ் மற்றும் நிவின் பாலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

வசனங்களை பாக்கியராஜ் கண்ணன் எழுதியுள்ளார், கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு .

இசை சாய் அபயங்கர், ஜி ஸ்குவாட் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய Banner கீழ் லோகேஷ் கனகராஜ், சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

பென்ஸ், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் LCU (லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்)-ல் இடம்பெறும் என்று படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

பென்ஸ் திரைப்படம் ஜூன் 2025 …தில் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

பென்ஸ்’ படத்தில் நடிகை மடோனா செபாஸ்டியன் மூன்று பெண் கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார்.

லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படத்தில் எலிசா தாஸ் கதாபாத்திரத்தில் நடிகை மடோனா செபாஸ்டியன் நடித்தார்.

மற்ற இரண்டு முக்கிய கதாபாத்திரங்களுக்கு, பிரியங்கா அருள் மோகன் மற்றும் சம்யுக்தா ஆகியோருடனும் , இது தவிர, படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்காக நடிகர் மாதவனுடனும் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ப்ரோமோ..வை பார்க்கும்போது படத்தில் நிவின் பாலி இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

What do you think?

குன்றக்குடி வைகாசி விசாகத் திருநாளை முன்னிட்டு பச்சை சாத்துதல் வைபவம்

ஓட்டுநரை தாக்கியதாக கூறுவது பொய்…. தயாரிப்பாளர் மணீஷ் குப்தா