விஜய் நடிக்காமல் LCU முடிவுக்கு வராது…. லோகேஷ் கனகராஜ்
கோவையில் நடந்த கூலி ப்ரோமோஷனில் பேசிய லோகேஷ் கனகராஜ்…யிடம் லியோ.. பார்ட் 2 வருமா என ரசிகர்கள் கேட்க விஜய் சார் இல்லாமல் LCU முடியாது.
அவர் இனி உள்ளே வருவாரா இல்லையா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும் அவருடைய எண்ணம் முயற்சிகள் என்ன என்று நமக்கு தெரியும் ஆகவே படம் குறித்து நான் பதில் சொல்ல இது தருணம் அல்ல அதே நேரம் அவர் இல்லாமல் LCU முழுமை பெறாது விஜய் நடித்த லியோ நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் லியோ இரண்டாம் பாகத்தில் விஜய் நடித்தால் மட்டுமே LCU முடிவுக்கு வரும் விஜய் தேர்தலில் ஜெயித்தால் நடிப்பது கஷ்டம் தோற்றால் நடிப்பதை Continue செய்வார்.
ஏற்கனவே அட்லி ..யிடம் ரசிகர்கள் ராயப்பன் கதாபாத்திரத்தை தனி படமாக எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கான முடிவை விஜய் தான் எடுக்க வேண்டும். விஜய் Fans ஆர் waiting.