OTT விற்பனையில் சாதனை படைத்த குபேரா
தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில், நாகார்ஜுனா அக்கினேனி முக்கிய வேடத்தில் நடிக்கும் வரவிருக்கும் தெலுங்குப் படமான குபேரா, அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் OTT உரிமையை ரூ.50 கோடிக்கு வாங்கியிருக்கிறது.
இந்த ஒப்பந்தம் டோலிவுட்டில் மிகவும் விலையுயர்ந்த டிஜிட்டல் உரிமைகள் விற்பனையில் ஒன்றாகும், சேகர் கம்முலா இயக்கிய குபேரா….மும்பையில் நடக்கும் ஒரு சுவாரஸ்யமான கதையைச் சொல்லும் படம்.
₹120 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது, பெரிய Budget..டில் தனுஷின் முதல் பான்-இந்தியா Movie..யான குபேரா டோலிவுட்டில் தனுஷை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குபேரா ஜூன் 20 அன்று ரிலீஸ்…ஆக உள்ளது.