குழந்தை புகைபடத்தை வெளியிட்ட கிஷோர் ப்ரீத்தி
பசங்க படத்தில் அறிமுகமான கிஷோர் அப்படத்தின் வெற்றிக்கு பிறகு புத்தம் புது காலை” கோலிசோடா, நெடுஞ்சாலை, சகா, ஹவுஸ் ஓனர் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
சன் டிவியில் வானத்தில் போல சீரியலில் நடித்த ப்ரீத்தி” “கேளடி கண்மணி,” மற்றும் “ஆபிஸ்” போன்ற தமிழ் சீரியல்களில் நடித்திருக்கிறார்.
2023 ஆம் கிஷோர் மற்றும் ப்ரீத்தி காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடி..க்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்த செய்தியை நடிகர் கிஷோர் தன் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் .
ரசிகங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.