in

மணிரத்தினத்திற்கு நன்றி தெரிவித்த குஷ்பு சுந்தர்


Watch – YouTube Click

மணிரத்தினத்திற்கு நன்றி தெரிவித்த குஷ்பு சுந்தர்

 

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த தக் லைஃப், வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படம் இதுவரை 18 கோடி வசூலித்தது. நடிகையும்’ அரசியல்வாதியும்மான குஷ்பு சுந்தர் தனது மனமார்ந்த பாராட்டுகளையும்’ நன்றியையும் மணிரத்னத்திற்கு சமூக ஊடகங்களில், தெரிவித்தார்.

இப்படத்தில் தனது மகளுக்கு வாய்ப்பை வழங்கியதற்கும் நன்றி. குஷ்புவின் மகள் ஆனந்திதா சுந்தர் ThugLife படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.

முழங் கால் Fracture ஆனதால் படத்தில் ஆனந்திதா தொடர்ந்து பணியாற்றவில்லை, தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட குஷ்பு, திரைப்படத் தயாரிப்பின் போது ஆனந்திதாவின் பங்கு மிக குறைவாக இருந்தபோதிலும், டைட்டில் கார்டு..இல் தனது மகள் பெயர் பார்த்த போது மகிழ்ச்சி அடைந்ததாக கூறினார்”.

ஒரு பெற்றோராக, மணிரத்னம் படத்தில் அவரது சீடராக என் மகளின் பெயரைப் பார்ப்பது எனக்கு மிகுந்த பெருமையை அளிக்கிறது,” என்று குஷ்பு பதிவிட்டார்.

What do you think?

புதிய காட்சிகளுடன் விடுதலை பாகம் 2 மீண்டும் OTT…இல்

முதன் முறையாக விமானப்படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்