in

ஒரு மணி நேரம் மேலாக கபோதாசனம் : தேசிய சாதனை படைத்த மாணவர்

ஒரு மணி நேரம் மேலாக கபோதாசனம் : தேசிய சாதனை படைத்த மாணவர்.

 

யோகா தின கொண்டாட்டம் : ஒரே சமயத்தில் ஆயிரம் பேர் யோகா

விருகம்பாக்கத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கபோதாசனம் செய்து மாணவர் ஒருவர் தேசிய சாதனை படைத்தார்.

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

யோகாவின் நன்மைகள் மற்றும் அதனால் கிடைக்கும் உடல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியின் போது யோகா அறிவியல் மாணவர் ஒருவர் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக கபோதாசனம் செய்தார். அவனது இந்த யோகாசனம் இந்திய சாதன புத்தகத்தில் இடம் பிடித்தது.

What do you think?

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் கேஸ் முடிவுக்கு வந்தது

காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த டாக்டர் : வீட்டில் அடைத்து வைத்த நர்ஸ் குடும்பம்