in

எங்களுக்குள் பிணைப்பு இருப்பது உண்மை… CWC உமர்

எங்களுக்குள் பிணைப்பு இருப்பது உண்மை… CWC உமர்


Watch – YouTube Click

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சி இதுவரை 250 எபிசோடுக்கு மேல் ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்த சீசனில் உமன் குக் ஆகவும் கோமாளியாக சுனிதாவும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

இவர்களின் கெமிஸ்ட்ரியை பார்த்த பலர் இவர்களுக்குள் காதல் இருப்பதாக கொளுத்தி போட சமூக வலைத்தளத்தில் இருவரும் இதிற்கான விளக்கத்தை அளித்துள்ளனர்.

நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் எங்களுக்குள் ஒரு பிணைப்பு இருப்பது உண்மைதான் எங்களுக்குள் இருக்கும் பிணைப்பு..இக்கான காரணம் என்ன என்பது எங்களுக்கு தெரியும் அதற்கு விளக்கம் கொடுக்க தேவையில்லை என்றும் உமர் பதிலடி கொடுத்துள்ளார்.

What do you think?

வறுமையில் வாடும் வடிவேலு பாலாஜியின் குடும்பம்

கூலி Pre… பூகிங் ஆரம்பம்