in

தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறிய ஐடி ஊழியர்

தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறிய ஐடி ஊழியர்.

 

நொளம்பூரில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஐடி சாப்ட்வேர் இன்ஜினியர் கைது.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டிற்கு தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறிய ஐடி ஊழியர் கைது.

சென்னை நொளம்பூர் ஏரி திட்டம் சாலையில் கடந்த 15-ஆம் தேதி இரவு திருமண நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த முகப்பேர் பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்தக்க பெண்ணை போரூர் பகுதியைச் சேர்ந்த ஐடி சாப்ட்வேர் இன்ஜினியரான விக்னேஸ்வரன்(29) என்பவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் நடவடிக்கை. பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நொளம்பூர் போலீசார் கைது செய்து விசாரணை.

What do you think?

சாலையை கடக்க முயன்ற புள்ளி மான் கார் மோதி உயிரிழப்பு

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மயங்கி விழுந்த விவசாயி